வணக்கம் நண்பர்கள்...
இந்த விளையாட்டு தமிழ் வார்த்தைகள் விளையாட்டு.இதில் நீங்கள் தமிழில் தான் வார்த்தைகள் போடவேண்டும். வார்த்தை முடிவில் வரும் எழுத்தில் தான் அடுத்த வார்த்தை போடவும்..
உதாரணம் (example )
மின்னல்(last letter L )
லாபம்(m)
எப்படித்தான் விளையாட வேண்டும்.
மர்மம்
மாம்பழம்
மன்னன்
மண்வாசனை
னை- ஐந்து