Anbutamilchat

ATC FM Programs - ATC FM நிகழ்ச்சிகள் => Isaiyin Saral - இசையின் சாரல் => Topic started by: Admin on Jan 25, 2025, 04:54 PM

Title: ISAIYIN SARAL 001 - இசையின் சாரல் 001
Post by: Admin on Jan 25, 2025, 04:54 PM
நிகழ்ச்சி              : இசையின் சாரல்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு 9:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து, அதை பற்றிய குறிப்புகள் (திரைப்படத்தின் பெயர் / பாடல் ) எழுதலாம் .  யாருக்கேனும் அர்ப்பணிப்பு
செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
ஞாயிற்றுக்கிழமை
இரவு இந்நிகழ்ச்சி  மீள்
ஒளிபரப்பு நிறைவடைந்தவுடன்அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் பதிவு செய்த இடத்தில் நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
- ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
- ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
-    முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 8 நண்பர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ATC LIVE FM ல் ஒளிபரப்பாகும் இசையின் சாரல் நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்

Program: ISAIYIN SARAL
Air Time: Saturday 9:00 PM (IST)

Note about the program:
You can choose your favorite song and write notes (movie name / song) about it. If you want to dedicate anyone please mention.

How to participate:
A new topic will be opened in the ISAIYIN SARAL thread to post the song for the following week once the rebroadcast of the program is complete on Sunday night. You can post anything and register your place.
Then you have to post the name of the song and movie you want to listen to in the place where you registered.


Definitions:
- Registration must be completed before 12 midnight on Sunday.
This section will be locked at 00:01 AM on Monday.

- Only one entry per person will be counted.

- Only the songs of the first 8 friends who have completed their registration will be selected for the ISAIYIN SARAL program on ATC LIVE FM on Saturday.

(https://i.postimg.cc/yNVRBZzM/Red-Dancing-Heart-Gif-Instagram-Post-1.gif) (https://postimg.cc/Hrhn9jnz)